Download Your Event Photo

பள்ளி மாணவர்களுக்காக குளிர்கால அறிவியல் முகாம்

Category Events |

27.12.2019 முதல் 29.12.2019 | Call and Enquire

அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கத்தில் பள்ளி மாணவர்களுக்காக குளிர்கால அறிவியல் முகாம் வரும் 27.12.2019 முதல் 29.12.2019 வரையில் (மூன்று நாட்கள் ) நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் வானியல், கணிதம், அறிவியல் செயல்முறை விளக்கம், மின்னணுவியல், காகிதக் கலை, தொலைநோக்குதல், பறவைகள் கண்காணிப்பு, யோகா ஆகிய பிரிவுகளில் அறிவியல் வல்லுநர்கள் கொண்டு வகுப்புகள் நடத்தப்படும். இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புவர்கள் 24.12.2019 ம் தேதிக்குள் இம்மையத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். 5, 6, 7, 8, 9, 10 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இதில் கலந்துக்கொள்ளலாம். இம்மூன்று நாட்கள் பயிற்சி முகாமிற்கு ரூ.500/- நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0431 - 2332190, 2331921 தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இச்செய்தியினை தங்களது மேலான செய்தித்தாளில் வெளியிடுமாறு பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.